“ எமது நோக்கு ”
மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பினூடாக அரச நிறுவனங்கள் மத்தியில் முதன்மையாக திகழ்தல்
“ எமது இலக்கு ”
அர்ப்பணிப்பான மனித வள பாவனையினூடாக வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதோடு, உபாயங்களை வகுப்பதனூடாக பிரதேசத்தின் பௌதீக மற்றும் சமூக அபிவிருத்தியை நிலையாக பேணுதலை உறுதிப்படுத்தல்.
“ அமைவிடம்' மற்றும் "
பின்தென்ன இயற்கையில் ஒரு சமநிலமாக காணப்படுகின்றது (“bin” – நிலம் மற்றும் “Thenna” –சமதரை) அன்றியும் இயற்கையின் தேவதையாக காணப்படுகின்றது அதனால் Mahi- Angana என கூறப்பட்டது. ( “Mahi”- பூமி and “Angana” - angel தேவதை). பண்டைய வரலாற்றில் மஹியங்கன பிரதேசம் அலுத்நுவர என கூறப்பட்டது தற்போது அது மிகுன என கூறப்படுகின்றது கண்டி நகரிலிருந்து கடினமான 18 வங்கு பாதையினுடாக மஹியங்கன நகரத்தை அடைய மிடியும்.
மஹியங்கன பிரதேச செயலக பிரிவு ஊவா மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் மஹியங்கன தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. மேற்கே கண்டி பிரதேசத்திற்கு அருகாமையில் மினிபே பிரதேசத்தினூடாக மகாவலி கங்கை பாய்கின்றது. அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள் கிழக்கே மற்றும் வடக்கே மஹியங்கன பிரதேசத்தின் எல்லைகளாகும். ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவு தெற்கே கிழக்குதென்கிழக்கு எல்லையாகும்.
| இல | பெயர் | பதவி | காலம் |
| 01. | திரு.எச்.கியு.எம்.ஜயவர்தன | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1943.1945 |
| 02. | திரு.ஆர்.எம்.அலவத்தேகம | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1945.1947 |
| 03. | திரு.ஆர்.பி.ரத்நாயக | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1947-1951 |
| 04. | திரு.பீ.பி.குமாரகம | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1951-1952 |
| 05. | திரு.ஆர்.பி.ரத்நாயக | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1952-1953 |
| 06. | திரு.பீ.பி.குமாரசிங்க | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1953-1958 |
| 07. | திரு.டீ.எம்.விஜேரத்ன பண்டார | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1958-1960 |
| 08. | திரு.கே.பீ.ஏகநாயக | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1960-1968 |
| 09. | திரு.பீ.பி.பல்லேகம | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1968-1971 |
| 10. | திரு.எம்.பி.சி. த சில்வா | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1971-1975 |
| 11. | திரு.எட்வார்ட் வீரசிங்க | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1975-1978 |
| 12. | திரு.ஆர்.எம்.எம்.அமரதுங்க | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1978-1980 |
| 13. | திரு. கே.சந்திரசேன | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1980-1982 |
| 14. | திரு.டீ.ரணசிங்க | பிரதேச வருமான உத்தியோகத்தர் | 1982-1986 |
| 15. | திரு.கே.பீ.பெரேரா |
உதவி அரசாங்க முகவர் | 1986-1991 |
| 16. | திரு.ஆர்.டப்.குணரத்ன | உதவி அரசாங்க முகவர் | 1991-1992 |
| 17. | திரு.ஆர்.டப்.குணதிலக | பிரதேச செயலாளர் | 1992-1995 |
| 18. | திரு.ரோஹன கீர்த்தி திசாநாயக | பிரதேச செயலாளர் | 1995-1996 |
| 19. | திரு.கே.சிரிசேன | பிரதேச செயலாளர் | 1996-1997 |
| 20. | திரு.சுமித் சுரவீர | பிரதேச செயலாளர் | 1997-1999 |
| 21. | திருமதி.கே.எஸ்.பத்மா குலசேகர | பிரதேச செயலாளர் (பதில் கடமை) | 1999-2000 |
| 22. | திரு.டப்.பீ.ஜே.நாபாவல | பிரதேச செயலாளர் (பதில் கடமை) | 2000-2000 |
| 23. | திரு.எச்.எல்.எஸ்.விஜேசிங்க | பிரதேச செயலாளர் | 2000-2002 |
| 24. | திரு..ஆர்.எம்.பீ.பி.ராஜபக்ஷ | பிரதேச செயலாளர் | 2002-2006 |
| 25. | திரு.எச்.எம்.ஏ.என்னாயகா | பிரதேச செயலாளர் | 2006-2008 |
| 26. | திரு.ஜே.சி.ரணேபுர | பிரதேச செயலாளர் | 2008-2008 |
| 27. | திரு..காமினி மஹிந்தபால ஜோபியஸ் | பிரதேச செயலாளர் | 2008-2009 |
| 28. | திரு..கே.எம்.ஏ.எம்.எஸ்.அபேகோண் | பிரதேச செயலாளர் | 2009- |
| 29. | திரு.பிரபாத் அபேவர்தன | பிரதேச செயலாளர் | |
| 30. | திரு.டி.எம்.என்.திசாநாயக | பிரதேச செயலாளர் |

















